Tuesday, 24 December 2013

Aayakalai 64 in Tamil - ஆய கலைகள்
அறுபத்து நான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கு ! அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான் , அறிவியல் கண்டுபிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது ! இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து கொள்வோமே !  

சாலையை தானியங்கி மூலமாகவே சுத்தம் செய்து கொள்ளும் வசதி
'அறிவியல் எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது பார்த்தீர்களா!!!

இடம் : நியூயார்க், அமெரிக்கா